அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரwww.skilltraining.tn.gov.inல் செப்.15 வரை விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெறும். ஓராண்டு தொழிற்பிரிவுகளில் 8, 10 ம் வகுப்பு தேர்ச்சி, 2 ஆண்டுகள் பிரிவில் சேர 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதந்தோறும் ரூ.500, இலவச மிதிவண்டி, லேப்டாப், பஸ் பாஸ், சீருடை வழங்கப்படும். விவரங்களுக்கு 0451-2470504 ல் பேசலாம்.

No comments:
Post a Comment