THAMIZHKADAL Android Mobile Application

Saturday, August 29, 2020

IFHRMS செயல் விளக்கங்கள் Guide in Tamil

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

IFHRMS Guide in Tamil - Download here... ( pdf) 

IFHRMS இணையதளத்திற்குச் சென்று Online Entry பதிவு செய்யும் முன் நமது பணியை எளிமையாக்க சில மாற்றங்களை நம் Google Chrome Browser ல் செய்ய வேண்டும்.

1. Elements Entry செய்யும் போது Pop Up Menu Open ஆகும் . Google Chrome Browser ல் நாம் Block கொடுத்திருந்தால் அது Open ஆகாது . எனவே Popup Menu Allow செய்ய வேண்டும்.

2. IFHRMS Website ஐ Book Mark செய்து வைத்துக் கொள்வதால் ஒவ்வொரு முறையும் Website Typing செய்து தேடும் காலவிரயம் தவிர்க்கப்படும்.

3. Initiator , Verifier , Approver என்ற 3 Level களில் அடிக்கடி மாறும்போது Password ஐ ஒவ்வொரு முறையும் Typing செய்யாமல் இருக்க Password Save செய்ய வேண்டும் . மேலே கூறிய 3 மாற்றங்களையும் ஏற்கனவே செய்தவர்கள் திரும்ப செய்ய வேடியதில்லை .

No comments:

Post a Comment

STUDY MATERIALS

ONLINE TEST

Featured News