JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
மத்திய அரசாங்கம் 10 ஆம் வகுப்பு படித்தோருக்கான வேலைவாய்ப்புக்கான காலிப் பணியிடங்களை தபால் துறையில் அறிவித்துள்ளது. அதாவது Gramin Dak Sevaks என்னும் பதவிக்கான 3162 காலிப் பணியிடங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.1. அப்ளை செய்ய வேண்டிய வலைதளம்: tamilnadupost.nic.in (https://appost.in/gdsonline/Home.aspx
2. விண்ணப்பிக்கும் கடைசி நாள் - 30 செப்டம்பர் 2020
3. பதவியின் பெயர்: Gramin Dak Sevaks
4. கல்வித் தகுதி: உயர்நிலைப்பள்ளியில் தேர்ச்சி/ SSLC
5. இதர தகுதிகள்: அடிப்படை கணினிப் பயிற்சி
6. காலிப் பணியிடங்கள்: 3162
7. வயது வரம்பு: 18 முதல் 40 ஆண்டுகள் வரை => வயது தளர்ச்சி எஸ்.சி/எஸ்.டி - 5 ஆண்டுகள் வரை; ஓ.பி.சி- 3 ஆண்டுகள்; உடல் ஊனமுற்றோர்- 10 ஆண்டுகள்
8. சம்பளம்: மாதம் ரூ.10,000 - 14,500/-
9. தேர்வு முறை: மதிப்பெண் அடிப்படையில் மற்றும் நேர்முகத் தேர்வு
10. விண்ணப்ப கட்டணம்: ரூ.100/-
11. சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்:
Tamilnadu Circle
044-28592844
apmgstaffchennai@gmail.com
No comments:
Post a Comment