Homeஇயக்குநர் செயல்முறைகள்உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய பணிகள் மற்றும் பராமரிக்கப் படவேண்டிய பதிவேடுகள் குறித்த வழிமுறைகள் வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!
உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய பணிகள் மற்றும் பராமரிக்கப் படவேண்டிய பதிவேடுகள் குறித்த வழிமுறைகள் வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!
அனைத்து அரசு / நகராட்சி / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் பள்ளிகளில் மாணவர்களின் ஒழுங்குக்கட்டுபாட்டை பராமரிப்பதிலும் பள்ளியின் பொது நடவடிக்கைகள் சீராகவும் , செம்மையாகவும் நடைபெறவும் , பள்ளித் தலைமை ஆசிரியருக்கு உறுதுணையாக செயல்பட கீழ்க்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment