அரசு பள்ளிகளில் இம்மாத இறுதிவரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும் , அங்கன்வாடியில் மாணவர்களை சேர்ப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. செப். 25 பிறகு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும், தமிழகத்தில் இரு மொழி கொள்கை மட்டுமே பின்பற்றப்படும், ஊரடங்கு தளர்வுக்கு பின் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Thursday, September 10, 2020
இம்மாத இறுதிவரை மாணவர் சேர்க்கை நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்!
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment