Thursday, September 3, 2020

பட்டதாரிகளுக்கு தேசிய விதை கழக நிறுவனத்தில் வேலை

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

இந்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு மினிரத்னா நிறுவனமான தேசிய விதை கழக நிறுவனத்தில் (என்எஸ்சிஎல்) நிரப்பப்பட உள்ள 220 உதவி (சட்டம்) கிரேடு I, மேலாண்மை பயிற்சி (உற்பத்தி, தோட்டக்கலை, சந்தைப்படுத்தல், மனித வளம்,) பொறியியல் பிரிவில் மேலாண்மை பயிற்சி (சிவில், தரம், வேளாண்மை) போன்ற மேலாண்மை பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 220

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Assistant (Legal) Grade I - 03
2. Management Trainee Production) - 16
3. Management Trainee Horticulture) - 01
4. Management Trainee Marketing) - 07
5. Management Trainee Human Resource) - 02
6. Management Trainee Agri. Engg.) - 04
7. Management Trainee (Civil Engg.) - 01
8. Management Trainee (Quality Control) - 02
9. Management Trainee (Materials Management) - 03
10. Sr. Trainee (Agriculture) - 29
11. Sr. Trainee (Agriculture) - Plant Protection (PP) - 03
12. Sr. Trainee (Horticulture) - 01
13. Sr. Trainee (Marketing) - 10
14. Sr. Trainee (Human Resource) - 05
15. Sr. Trainee (Logistics) - 05
16. Sr. Trainee (Quality Control) - 01
17. Sr. Trainee (Accounts) - 05
18. Diploma Trainee (Agriculture Engineering) - 04
19. Diploma Trainee (Electrical Engineering) - 03
20. Trainee (Agriculture) - 18
21. Trainee (Marketing) - 17
22. Trainee (Human Resource) - 08
23. Trainee (Agri. Stores) - 06
24. Trainee (Purchase) - 02
25. Trainee (Technician) - 27
26. Trainee Stores Engineering) - 09
27. Trainee Stenographer) -13
28. Trainee Quality Control) - 03
29. Trainee (Data Entry Operator) - 03
30. Trainee (Accounts) - 06
31. Trainee Mate (Agri.) - 03

தகுதி: எம்பிஏ., எம்.காம்., எம்.எஸ்சி (விவசாயம்) மற்றும் விவசாயம் சார்ந்த அறிவியல் படிப்புகளில் பட்டம், பட்டய படிப்புகள், பொறியியல் துறையில் பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக் படித்தவர்கள் மற்றும் இதர துறைகளில் பட்டம் பெற்றவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 25 முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.525 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.indiaseeds.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.indiaseeds.com/career/2020/Rec2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application