Subscribe Us

Friday, September 4, 2020

டிசம்பர் மாத இறுதிக்குள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் வழங்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்


டிசம்பர் மாத இறுதிக்குள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் வழங்கப்படும் என்றும் இந்தாண்டு 4 சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கப்படும் திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்று கூறினார்.

No comments:

Post a Comment

Popular Feed