முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடைபெறவிருக்கும் செப்டம்பர் அக்டோபர் 2020, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு துணை தேர்வுகள் தொடர்பாக அமைக்கப்பட்ட தங்களது ஆளுகைக்குட்பட்ட மேல்நிலைத் துணைத்தேர்வு மையங்களின் முதன்மை கண்காணிப்பாளர்கள் தலைமையாசிரியர்களை, தங்கள் மையத்திற்குரிய பெயர்ப்பட்டியல் உள்ளிட்ட கீழ்க்காண் ஆவணங்களை 15.09.2020 செவ்வாய் கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று CLICK TO ACCESS ONLINE PORTAL என்பதனை கிளிக் செய்து HSE SEPTEMBER 2020 என திரையில் தோன்றும் வாசகத்தை கிளிக் செய்து உங்கள் பள்ளிக்கான User ID Password-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது..
CLICK HERE TO DOWNLOAD
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Monday, September 14, 2020
Home
தேர்வு
Sep - 2020 - +1, +2 Supplementary Exam - Seating Plan, NR, Attendance and CSD Forms - Downloading - Reg
Sep - 2020 - +1, +2 Supplementary Exam - Seating Plan, NR, Attendance and CSD Forms - Downloading - Reg
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment