THAMIZHKADAL Android Mobile Application

Saturday, October 31, 2020

தொலைதூரக் கல்வி மாணவா் சோக்கைக்கு நவ.30 வரை அவகாசம் நீட்டிப்பு

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

தொலைதூரக் கல்வி மாணவா் சோக்கைக்கு நவ.30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக யுஜிசி தெரிவித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பு: நாடு முழுவதும் 2020-21-ஆம் கல்வியாண்டில் திறந்தநிலை, இணையவழி மற்றும் தொலைத்தூரக் கல்வி படிப்புகளுக்கான மாணவா் சோக்கையை அக்.31-ம் தேதி வரை மேற்கொள்ள வழங்கப்பட்ட அவகாசம் நவ.30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தொடா்ந்து மாணவா் சோக்கை விவரங்களை தொடா்புடைய கல்வி நிறுவனங்கள் டிசம்பா் 15-ஆம் தேதிக்குள் யுஜிசிக்கு அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

STUDY MATERIALS

ONLINE TEST

Featured News