Saturday, October 17, 2020

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சி.


அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேர் தேர்ச்சி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் தேர்வெழுதிய 6,692 பேரில்

1,615 மாணவர்கள் தேர்ச்சி
4 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்
15 பேர் 400-500 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment