TNPSC STUDY MATERIALS
Home »
கல்விச்செய்திகள்
» நீட் - முழு மதிப்பெண் பெற்று ஒடிசா மாணவன் முதலிடம்
நீட் - முழு மதிப்பெண் பெற்று ஒடிசா மாணவன் முதலிடம்
நீட் 2020 தேர்வில் 720 க்கு 720 பெற்று ஒடிசாவை சேர்ந்த சோயப் அஃப்தாப் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார். இதுவரை எந்த மாணவரும் முழு மதிப்பெண் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.










No comments:
Post a Comment