Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, October 13, 2020

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற தேர்வு

(1) Tamil Nadu Government Office Manual Test

(2) The Account Test for Subordinate Officers – Part I (or) Account Test for Executive officers

(3) Tamil Nadu School Education Department Administrative - Paper I

(4) Tamil Nadu School Education Department Administrative - Paper II

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் / உநிப தலைமையாசிரியர்கள் மேற்கண்ட 4 துறை தேர்வுகள் தேர்ச்சி பெற்றால் தான் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற முடியும் . அரசிதழ் எண் 36 நாள் 30.1.2020

No comments:

Post a Comment