Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 31, 2020

அன்னை தெரசா பல்கலை., எம்.பில்., படிப்பு குறித்த RTI பதில் !

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஒரு UGC அங்கீகாரம் பெற்ற மாநில அரசு பல்கலைக்கழகம் என்பதால் பல்கலைக்கழக கல்விக்குழு மற்றும் ஆட்சிக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு UGC விதிமுரைப்படி நடத்தப்படுகிறது எனவே முழுநேர ( Full - Time ) மற்றும் பகுதிநேர ( Part - Time ) கல்வி முறையில் M.Phil பயிலுவதற்கு தமிழக அரசு மற்றும் UGC தனித்தனியே பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை.



No comments:

Post a Comment