Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, November 3, 2020

பேட்டரி மூலம் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100% வரி விலக்கு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

பேட்டரி மூலம் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100% வரி விலக்கு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

ஏற்கனவே 50% வரிச்சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 100% விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

2022-ம் ஆண்டு இறுதி வரை 100% வரி விலக்குடன் பேட்டரியால் இயங்கும் வாகனங்களை வாங்கி பொதுமக்கள் பயன்பெறலாம் எனவும் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment