JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, November 26, 2020

காலிப் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

காலி பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தித்தொடர்பாளர் முருகேசன் தெரிவித்தார். பொது மாறுதல் கலந்தாய்வு ஒளிவுமறைவின்றி உடனே நடத்த வேண்டும்.

No comments:

Post a Comment