JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, November 30, 2020

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த அண்ணா பல்கலை. பிறப்பித்த உத்தரவு செல்லும்.

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த அண்ணா பல்கலை. பிறப்பித்த உத்தரவு செல்லும்

வசூலித்த கட்டணங்களை 4 வாரங்களில் அண்ணா பல்கலை.க்கு செலுத்த கல்லூரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஏற்கனவே தேர்வு முடிவுகள் வெளியானதால் அண்ணா பல்கலை. உத்தரவில் தலையிட முடியாது - உயர்நீதிமன்றம்

No comments:

Post a Comment