Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, November 24, 2020

CPS-புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி முதல்வருக்கு மின்னஞ்சல் (EMAIL ) அனுப்பும் போராட்டம்

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி முதல்வருக்கு மின்னஞ்சல் (EMAIL ) அனுப்பும் போராட்டம்

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று மதுரையில் நடந்தது .

அதில் தமிழக முதல்வருக்கு அனைத்து துறையிலும் உள்ள சிபிஎஸ் ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களும் இந்த ஈமெயில் அனுப்பும் போராட்டத்தில் அவசியம் கலந்து கொண்டு நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் .விரைவில்

ஈமெயில் அனுப்புவதற்கான MODEL LETTER பதிவு செய்யப்படும் .

மாநில ஒருங்கிணைப்பாளர்



No comments:

Post a Comment