Subscribe Us

Saturday, November 7, 2020

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைக் குடும்பம் விடுப்பட்ட புதிய குடும்பங்களை சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவம்:PDF FILE

 கிராம ஊராட்சியின் பெயர் :

தேதி :

மாதம் :

வருடம் :

ஒன்றியம்:

மாவட்டம் :

குறிப்பு:

(I). தொழிலாளர்கள் வகைபாடு

1). விவசாயத் தொழிலாளர்கள்

2). பட்டாசு தொழிலாளர்கள்

3). மீன்பிடி தொழிலாளர்கள்

4). விசைத்தறி தொழிலாளர்கள்

5). கைத்தறி தொழிலாளர்கள்

6). கட்டுமானத் தொழிலாளர்கள்

7).சலவைத் தொழிலாளர்கள்

8). மரம் ஏறும் தொழிலாளர்கள்

9).உப்பளத் தொழிலாளர்கள் 

10).காலணி மற்றும் தோல் தொழிலாளர்கள்

11). துப்புரவுத் தொழிலாளர்கள்

12). மண்பாண்டத் தொழிலாளர்கள்

13). கைவினைஞர்கள்

14). பிற தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்

(II). தொழிலாளர்கள் அனைவரும் விண்ணப்ப படிவத்தில் உள்ள. அனைத்து கலங்களும் விடுபடாமல் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
CLICK HERE TO DOWNLOAD- FORM-PDF FILE

No comments:

Post a Comment

Popular Feed