Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, November 22, 2020

SBI- ல் மற்றொரு வேலைவாய்ப்பு ; காலி பணியிடம் 2000 !!

வேலைவாய்ப்பு வகை : அரசுவேலை

மத்திய/மாநில அரசு வேலை : மத்திய அரசு வேலை

பதவியின் பெயர் : Probationary Officer

நிறுவனத்தின் பெயர் : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI-State Bank of India)

பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்


வயது வரம்பு : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்

கல்வித்தகுதி : Graduate

காலிப் பணியிடங்கள் : 2000 காலிப் பணியிடங்கள்

சம்பளம் : 23,700 – 42,020/- மாத வழங்கப்படும் .

விண்ணப்ப கட்டணம் : ரூ. 750/-


விண்ணப்பிக்க கடைசி நாள் : 04 டிசம்பர் 2020

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்


தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பத்தாரர்கள் Phase-I: Preliminary Examination

Phase-II: Main Examination (Objective Test & Descriptive Test)

Phase-III: Group Exercises - Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


Official Link : www.sbi.co.in

No comments:

Post a Comment