
நிவர் புயல் காரணமாக நாளை மறுநாள் நடைபெற இருந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மூன்றாம் கட்ட நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான பயிற்ச...
No comments:
Post a Comment