SL NO

PG TRB SUBJECTS

ONLINE TEST LINK

1

PSYCHOLOGY

CLICK

2

PG TRB TAMIL

CLICK

3

PG TRB ENGLISH

CLICK

4

PG TRB MATHS

CLICK

5

PG TRB PHYSICS

CLICK

6

PG TRB CHEMISTRY

CLICK

7

PG TRB BOTANY

CLICK

8

PG TRB ZOOLOGY

CLICK

9

PG TRB HISTORY

CLICK

10

PG TRB ECONOMICS

CLICK

11

PG TRB COMMERCE

CLICK

THAMIZHKADAL Android Mobile Application

Tuesday, December 15, 2020

2013 ம் ஆண்டு TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி சான்றிதழையும் ,ஆயுட்கால சான்றிதழாக வழங்கக்கோரி - மாநில ஒருங்கிணைப்பாளர் கடிதம்

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

21/10/2020 நாளது தேதியில் ( NCTE ) தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழின் காலம் ஏழாண்டுகளிலிருந்து ஆயுட்காலமாக்கப்படும் எனவும் . ஏற்கனவே தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு சட்ட ஆலோசனை செய்து நடவடிக்கை | எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது . கடந்த ஆறாண்டுகளில் தமிழகத்தில் ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம் கூட மேற்கொள்ளப்படவில்லை . 

டெட் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் எங்களது வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய போதிய வேலை வாய்ப்பும் உருவாக்கபடவில்லை குறித்து பலமுறைகள் சம்மந்தப்பட்ட துறையிடமும் தங்களிடமும் நேரிலும் கடிதத்தின் வாயிலாகவும் வலியுறுத்தினோம் . மேலும் பலகட்ட போராட்டங்களையும் மேற்கொண்டோம் . எந்த தீர்வும் எட்டப்படவில்லை . 

எனவே தாங்கள் தயவு கூர்ந்து தமிழகத்தில் | 2013 - ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி காத்திருக்கும் 80,000 ஆசிரியர்களின் நலன்கருதி எங்களது தகுதித்தேர்வு சான்றிதழையும் ஆயூட்காலமாக்கிட மத்திய அரசிடம் உரிய முறையில் வலியுறுத்தி வேண்டுகோள் விடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

STUDY MATERIALS

ONLINE TEST

Featured News