JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை 2021 https://www.cbse.gov.in/newsite/index.html இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 10 வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் ஆஃப்லைன் முறையில் நடைபெற உள்ளது.மேலும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ போர்டு தேர்வுகளின் முடிவுகள் ஜூலை 10க்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ 10,12 வகுப்பு தேர்வுகளை சுமார் 30 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
X TH STD CLICK HERE
XIITH STD CLICK HERE
No comments:
Post a Comment