Wednesday, February 3, 2021

10th பாஸ் ஆ?. ரிசர்வ் வங்கியில் வேலை

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Security Guard எனப்படும் பாதுகாவல் அதிகாரி பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி (RBI)

பணியின் பெயர்: Security Guard

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

பணியிடங்கள்: 241

சம்பளம்: ரூ.10,940 முதல் ரூ.23,700 வரை

கடைசி தேதி: 12.02.2021

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப்பிரிவு - ரூ.25

எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment