Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, February 13, 2021

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 5 ஆண்டுகளாக பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணிநிரந்தரம்-PDF FILE

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 5 ஆண்டுகளாக பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணிநிரந்தரம்.

சென்னை, வேலூர், தருமபுரி மண்டலங்களுக்கு பிப்.15, 16ல்,

கோவை, மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை, மண்டலங்களுக்கு 17, 18ல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கல்லூரி கல்வி இயக்ககம் அழைப்பு.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment