Diplomo முடித்தல் போதும். தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் வேலை.

தமிழ்நாடு போக்குவரத்து துறையின் மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் graduate, technician apprentice.
காலி பணியிடங்கள்: 79

Graduate Apprentice- 18
Technical apprentice - 61

வயது வரம்பு: 21 முதல் 35 வரை.
கல்வித்தகுதி: Graduate Apprentice - mechanical and automobile பாடப் பிரிவுகளில் B.E/ B.Tech. Diplomo.

சம்பளம்: தகுதிக்கேற்ப.

இதில் விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம்.முக்கிய தேதிகள் :

Online Application starting date - 15.02.2021

Last date for enrolling in NATS portal - 24.02.2021

Last date for applying TAMIL NADU MOTOR VEHICLE MAINTENANCE DEPT, CHENNAI - 01.03.2021

Declaration of Shortlisted list - 05.03.2021

Verification of certificates for shortlisted candidates - 15.03.2021 & 16.03.2021
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel