ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம் செய்து சிபிஎஸ்இ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு மே 13, 15-ல் நடக்க உள்ளதை சுட்டிக்காட்டியிருந்தார் வெங்கடேசன் எம்பி. வெங்கடேசன் எம்பியின் கோரிக்கையை ஏற்று தேர்வு தேதியை மாற்றி சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Friday, March 5, 2021
ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம்: சிபிஎஸ்இ நிர்வாகம்
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment