Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, April 24, 2021

10th, 12th, Diploma முடித்தவர்களுக்கு சென்னையில் வேலை..!!!!

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: lab assistant, radiographer, etc
காலிப்பணியிடங்கள்: 191
பணியிடம்: சென்னை
சம்பளம்: ரூ.18,000 - ரூ.44,900
கல்வித்தகுதி: 10, +2, degree or diploma, GNM/b.sc nursing
வயது: 18 - 40
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு sr.indianrailways.gov.in என்ற இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும்.

No comments:

Post a Comment