Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, April 20, 2021

2 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

கூடலூர்: கூடலூர் மாவட்டம் பழங்குடியின மாணவர் அரசு உதவித் தொகையில் கையாடல் செய்ததாக 2 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

தேவாலா பழங்குடியினர் பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியசேனன் பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment