Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 4, 2021

10 ஆம் வகுப்பு தேர்ச்சி கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் வேலை.!!

கல்பாக்கம் அணு மின் நிலையம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Scientific Officer E, Technical Officer E, Scientific Officer D, Technical Officer C, Technician B, Stenographer, Upper Division Clerk, Driver, Security Guard, Work Assistant, Canteen Attendant, Stipendiary Trainee-I, Stipendiary Trainee-II

காலி பணியிடங்கள் - 337

விண்ணப்பிக்க கடைசி தேதி - 14.05.2021

கல்வித் தகுதி: 10th Pass or 12th Pass, Diploma, ITI, Any Degree

வயது வரம்பு: 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.10,500 முதல் ரூ.78,800 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Written Exam, Skill Test & Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.igcar.gov.in/recruitment/Advt02_2021.pdf

No comments:

Post a Comment