Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 4, 2021

பத்திரிக்கை ஊடகத்துறை சேர்ந்த ஊழியர்களும் முன்களப் பணியாளர்களாக அறிவிப்பு.- மு.க.ஸ்டாலின்

செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்

முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலின் அறிவிப்பு

முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் உரிய முறையில் வழங்கப்படும் - ஸ்டாலின்




No comments:

Post a Comment