JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழக அரசின் தாய் சேய் நல மருத்துவமனையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், செவிலியர், மருந்தாளர், ஈ.சி.ஜி தொழில்நுட்ப வல்லுநர், மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10,12-ஆம் வகுப்பு, பி.எஸ்சி நர்சிங் மற்றும் டிகிரி கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.
நிறுவனம் : தமிழக அரசின் தாய் சேய் நல மருத்துவமனை
பணியின் பெயர் : ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், செவிலியர், மருந்தாளர், ஈ.சி.ஜி தொழில்நுட்ப வல்லுநர், மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர்
கல்வித்தகுதி : 10,12-ஆம் வகுப்பு, பி.எஸ்சி நர்சிங் மற்றும் டிகிரி
பணியிடம் : சென்னை
தேர்வு முறை : நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை : தபால்
மொத்த காலியிடங்கள் : 165
சம்பளம் : 12,000/-
கடைசி நாள் : 03/08/2021
முழு விவரம் : https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/07/2021072474.pdf
No comments:
Post a Comment