Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 15, 2021

10,12 மற்றும் Diploma,Degree படித்து முடித்துவிட்டு அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு அரசு வேலை கிடைக்காமல் இருப்பவர்களுக்கு தமிழக அரசு தரும் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் எப்படி விண்ணப்பிப்பது என்பதற்கான முழுமையான விளக்கங்களை கொண்ட PDF


10,12 மற்றும் Diploma,Degree படித்து முடித்துவிட்டு அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு அரசு வேலை கிடைக்காமல் இருப்பவர்களுக்கு தமிழக அரசு தரும் மாதாந்திர உதவித்தொகை பற்றி

உங்களுக்கு தெரியுமா ? எவ்வளவு உதவித்தொகை வழங்கப்படும் எப்படி விண்ணப்பிப்பது என்பதற்கான முழுமையான விளக்கங்களை கொண்ட PDF:

⏩ஒவ்வொரு நிலைக்கும் எவ்வளவு உதவித்தொகை மாதாந்திரம் வழங்கப்படும்.

⏩உதவித்தொகை பெறுவதற்கு தகுதிகள் என்ன ?

⏩வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வளவு காலம் இருக்க வேண்டும்.

⏩உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்.

⏩வருவாய்த்துறை சான்று எவ்வாறு பெறுவது மாதிரி படிவம் அனைத்தும் பெற இந்த PDF உதவும்.

CLICK HERE TO PDF

No comments:

Post a Comment