Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 1, 2021

8, 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு... தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: எலக்ட்ரீசியன், ஒயர், சர்வேயர்

காலி பணியிடங்கள்: 458

சம்பளம்: ரூ.8000

கல்வித்தகுதி: 8,10 ஆம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 15

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

No comments:

Post a Comment