Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, August 25, 2021

சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற வசதியில்லாத மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு தேவையான கல்வி உதவித்தொகை வழங்க Anandham Youth Foundation - க்கு அனுமதி அளித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!


பள்ளிக் கல்வி - Anandham Youth Foundation - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (8 மாவட்டங்கள் மட்டும்) 12-ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற வசதியில்லாத மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு தேவையான கல்வி உதவித்தொகை வழங்க அனுமதி அளித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
Anandham Youth Foundation Letter - Download here...




No comments:

Post a Comment