Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, January 11, 2022

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது .

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி :Apprentice

காலி பணியிடங்கள் :500

சம்பளம் :ரூ. 9000

கல்வித்தகுதி :Graduate Apprentice B.E, B.Tech from Civil and EEE Branches
Technician Apprentice Diploma from Civil and EEE Branches

விண்ணப்பிக்;கும் முறை :Online

கடைசி தேதி 19.01.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/Notification_PWD_2021-22.pdf

இணையதள முகவரி: https://portal.mhrdnats.gov.in/

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News