Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, February 16, 2022

Teachers Transfer Counselling Today Schedule ( 16.02.2022 )

ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 16.02.2022 ) யாருக்கு நடைபெறுகிறது?

DEE : தொடக்கக் கல்வித்துறை

16.02.2022 - புதன்கிழமை

முற்பகல்

முந்தைய கலந்தாய்வுகளில் பணியிடத்துடன் ஒன்றியம் | விட்டு ஒன்றியம் பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை | ஆசிரியர்களை தாய் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு | மீள ஈர்த்தல்

நண்பகல்

எல்.கே.ஜி / யு.கே.ஜி வகுப்புகளை கையாள வேறு ஒன்றியங்களுக்கு பணியிடத்துடன் பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை தாய் | ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு மீள ஈர்த்தல்

பிற்பகல்

எல்.கே.ஜி / யு.கே.ஜி வகுப்புகளை கையாள ஒரே ஒன்றியத்திற்குள் பணியிடத்துடன் பணிநிரவல் | செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை பள்ளிகளுக்கு ஈர்த்தல்

DEE - New Revised Teachers Counselling Schedule ( 15.02.2022 ) - Download here

No comments:

Post a Comment