டிஎன்பிஎஸ்சி பொது பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்த பணியிடங்கள்: 626
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 3
சம்பளம்: ரூ.37,000 - ரூ.1,38,500
கல்வித்தகுதி: வெவ்வேறு கல்வித் தகுதிகள்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் ஏப்ரல் 26.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
வேலைவாய்ப்புச்செய்திகள்
» TNPSC: 626 காலி பணியிடங்கள்.. வெளியான அதிரடி அறிவிப்பு..!!!!






No comments:
Post a Comment