JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுனர்கள் தாங்கள் கலந்து கொள்ளக்கூடிய பயிற்சியில் தங்களுடைய வருகை பதிவேடு எவ்வாறு TNSED அப்ளிகேஷன் வாயிலாக உள்ளீடு செய்து பதிவு செய்வது என்பது பற்றிய முழுவிபரம்*Attendance Marking in CRC Training (ICT & Health)*
18.06.2022 அன்று நடைபெறவுள்ள CRC Training -ல் வருகைப்பதிவு மேற்கொள்ளும் வழிமுறைகள்
முன் ஏற்பாடுகள்:
#Teachers & HM's எனில் தினம் தோரும் மாணவர் வருகை பதிவு செய்ய பயன்படுத்தும் TN SED APP தங்கள் கைபேசியில் Install செய்து இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
# BRTE & DIET Faculty எனில் அவர்கள் பயன்படுத்தும் TN EMIS Monitoring APP தங்கள் கைபேசியில் Install செய்து இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
# TN SED APP & TN EMIS Monitoring APP- ஐ log out செய்து login செய்யவும்.
# All Teachers, HM's, BRTE's & DIET Faculties அனைவரும் *I am attending a Training* என்னும் option -ஐ மட்டும் பயன்படுத்தி Attendance பதிவிடவும்.
*பள்ளிக் கல்வித்துறை*
No comments:
Post a Comment