JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை திட்டத்தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதன் வாயிலாக, தகுதி பெறுபவர்களுக்கு, ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் வீதம், பிளஸ் 2 படித்து முடிக்கும் வரை வழங்கப்படுகிறது.
இதற்கான தகுதியான தேர்ச்சி பெற்றவர்கள் பெயர் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
மாவட்ட அளவில் கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர்களின் மாணவர்கள் பட்டியல் 2022-2023
NMMS Selected Students List 2022 - 2023 | Download Here
No comments:
Post a Comment