ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் வேலை - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Wednesday, August 10, 2022

ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் வேலை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் தொழிற்சங்கத்தில் (Aavin) கால்நடை ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விண்ணப்பிக்க தகுதியும் , ஆர்வமும் உள்ளவர்கள் வரும் 30ம் தேதி நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

வேலைக்கான விவரங்கள் :


நிறுவனம் ஆவின் (திருப்பூர் மாவட்டம் )
பணியின் பெயர் தமிழ்நாடு கால்நடை ஆலோசகர்
காலிப்பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 30/08/2022 நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை Offline (நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.)
கல்வி தகுதி அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் B.V.Sc & AH படித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம் மாதம் ரூ.43,000/- வரை சம்பளம்
தேர்வு செயல்முறை விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணல் நடைபெறும் இடம்

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் லிமிடெட், ஆவின் பால் சில்லிங் சென்டர், வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு , திருப்பூர் - 641 605.

நேர்காணல் நடைபெறும் தேதி : 30/08/2022

https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/08/2022080545.pdf

ஆட்சேர்ப்பு அறிவிப்பு

இந்த இணைப்பில் அறிவிப்பு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad