என்.எல்.சியில் 481 பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.!!! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Monday, August 15, 2022

என்.எல்.சியில் 481 பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.!!!

நிறுவனம்: என்.எல்.சி

காலியிடங்கள்: 481

பணி: தொழில் பழகுநர்

தகுதி: டிகிரி or டிப்ளமோ


கடைசி தேதி; ஆகஸ்ட் 24

சம்பளம்: ரூ. 15,028

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 24க்குள் ON LINE REGISTRATION FORM ல் பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்தினை PRINT எடுத்துக் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பப் படிவத்தினை 31.08.2022 க்குள் கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி: பொது மேலாளர், நில எடுப்பு அலுவலகம், என்.எல்.சி இந்தியா நிறுவனம், வட்டம்- 20, நெய்வேலி- 607803.

மேலும் தகவலுக்கு:  https://www.nlcindia.in/new_website/careers/NETADVERT%20PAPS-GAT-TAT.pdf

No comments:

Post a Comment

Post Top Ad