Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 11, 2022

IRCTC யில் B.Sc படித்தவர்களுக்கு வேலை

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (Indian Railway Catering and Tourism Corporation) காலியாக உள்ள விருந்தோம்பல் கண்காணிப்பு (Hospitality Monitor ) சேவைக்காக 60 நபர்களை பணியமர்த்த காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரங்கள் :


துறை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (Indian Railway Catering and Tourism Corporation)
விளம்பர எண் ( Advertisement No) 2022/IRCTC/HRD/SCZ/Rectt.I/Hospitality Monitors
வேலைவாய்ப்பு வகை ரயில்வே வேலைகள்
பணி நியமனம் Hospitality Monitor
மொத்த காலியிடங்கள் 60 காலியிடங்கள்
தொடக்க தேதி 10.08.2022
நேர்காணல் தேதி 28.08.2022
சம்பளம் ரூ.30,000
வேலை செய்யும் இடம் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ தளம் www.irctc.co.in

கல்வி தகுதி : விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் B.Sc படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது விவரம் :

UR விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 28 ஆண்டுகள்.

வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு IRCTC அறிவிப்பைப் பார்க்கவும்.

தேர்வு செயல்முறை :

நேர்காணலின் செயல்திறன் அடிப்படையில், ஐஆர்சிடிசி ஹாஸ்பிடாலிட்டி மானிட்டர்ஸ் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

No comments:

Post a Comment