Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 18, 2022

PGTRB - தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு.

PGTRB - ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனம்-2020-2021

பத்திரிக்கைச் செய்தி

22.08.2022 முதல் 25.08.2022 பிற்பகல் 5 மணி வரை தமிழ்வழியில் பயின்றமைக்கான சான்று இணையதளத்தில் பதிய வேண்டும்
Click here to download pdf file


No comments:

Post a Comment