Subscribe Us

Monday, August 8, 2022

PGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வில் ஸ்டார் வினாக்களுக்கு மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவு.

முதுகலை ஆசிரியர் தேர்வில் ஸ்டார் வினாக்களுக்கு மதிப்பெண் கொடுக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.உயர் நீதிமன்றமும் இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

PGTRB 2021 Start Question Mark - Court Order - Download here...

No comments:

Post a Comment

Popular Feed