Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 12, 2022

TNPSC GROUP -1 EXAM RECRUITMENT 2022

TNPSC RECRUITMENT 2022 | TNPSC அறிவித்துள்ள GROUP I வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : துணை கலெக்டர்,துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிகவரி உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க துணை பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணி. | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.08.2022.

பதவி : துணை கலெக்டர்,துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிகவரி உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க துணை பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணி. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 92.

விளம்பர அறிவிப்பு நாள் 21.07.2022.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.08.2022.

தேர்வு நாள்: 30.08.2022.


CLICK HERE FOR DETAILS | DOWNLOAD

No comments:

Post a Comment