ரூ.40000/- சம்பளத்தில் அரசு வேலை - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Sunday, September 4, 2022

ரூ.40000/- சம்பளத்தில் அரசு வேலை - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) காலியாக உள்ள Pairvi Officer பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள். விண்ணப்பிக்க 30.09.2022ம் தேதி கடைசி தேதி. அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மற்றும் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / அமைப்பின் பெயர் The Central Bureau of Investigation (CBI)
பதவிகளின் பெயர் Pairvi Officer
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை பல்வேறு இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.09.2022
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் Offline
அதிகபட்ச வயது 64 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
சம்பள விவரம் ரூ.40,000/- மாதச் சம்பளம்
அதிகாரப்பூர்வ தளம் https://cbi.gov.in/
கல்வித் தகுதி அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழக்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் குறிப்பிட வில்லைகாலியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது ?

படி 1: அறிவிப்பினை நன்றாக படித்து விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இணையதள பக்கத்தில் அறிவிப்பு கிடைக்கும் அல்லது கீழே லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தி கொள்ளலாம்.

படி 2 : அறிவிப்பின் கீழே விண்ணப்ப படிவம் உள்ளது. பதிவிறக்கம் செய்து விவரங்களை நிரப்பவும்.

படி 3 : விண்ணப்ப படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

படி 4 : விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Regd./Speed post to Head of Zone, Central Bureau of Investigation, Chennai Zone, 3rd Floor, EVK Samath Maligai, College Road, Chennai - 600006.

அறிவிப்பினை காண


இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.

No comments:

Post a Comment

Post Top Ad