"சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள்" - கல்வித்துறை திடீர் அறிவிப்பு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Wednesday, September 14, 2022

"சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள்" - கல்வித்துறை திடீர் அறிவிப்பு

"சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள்" - கல்வித்துறை திடீர் அறிவிப்பு

பொது தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை வேலைகளில் ஒரு மணி நேரம் கூடுதலாக வகுப்புகள் நடத்தலாம்"


சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி - கல்வித்துறை திடீர் அறிவிப்பு


விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது என அமைச்சர் அறிவித்த நிலையில், கல்வித்துறை புதிய அறிவிப்பு

No comments:

Post a Comment

Post Top Ad