The National Testing Agency (NTA) is all set to declare the result for National Eligibility Cum Entrance Test-Undergraduate (NEET-UG) 2022இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. நீட் நுழைவு எழுதியவர்கள், கீழ் காணும் இணையதள இணைப்பில் பிறந்த தேதி, பதிவு எண் உள்ளிட்ட சுயவிபரங்கள் பதிவுசெய்து, தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
NEET UG 2022 Result - View here...



No comments:
Post a Comment