தேவையானவை:
கவுனி அரிசி - 1 டம்ளர்,
தேங்காய் - 1 கப்,
நாட்டு சர்க்கரை - 1 கப்.
செய்முறை:
கவுனி அரிசியை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். கனமான பாத்திரத்தில் 2½ கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து அதில் கவுனி அரிசியை கொட்டி நன்றாக வேகவிடவும். வெந்ததும் அதை வடிக்காமல் இறக்கி வைக்கவும். இதனுடன் தேங்காயைத் துருவி சேர்க்கவும். தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் நெய்யில் அதை சிவக்க வறுத்து சேர்க்கவும். கடைசியாக நாட்டு சர்க்கரையையும் சேர்த்துக் கிளறவும். (பெண்கள் இடுப்புக்கு வலுவூட்டும் உணவு.)
Subscribe Us
Saturday, October 22, 2022
கவுனி அரிசி அல்வா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment