Subscribe Us

Wednesday, November 2, 2022

1 வாரம் இந்த டீ குடிங்க! 82 கிலோவிலிருந்து 45 கிலோ ஆக மாறிடுவிங்க!!


நம்மில் பலருக்கும் உடல் பருமானாக உள்ளோம் என்ற கவலை இருக்கும்.

பல முறைகளை பின்பற்றியும் பயணிருக்காது.அவ்வாறு இருப்பவர்கள் இந்த டீ யை ஒரு வாரம் ட்ரை செய்தால் போதும்.புஷ்டியாக இருக்கும் உடலும் சிக்கென்று குறைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:

துளசி

பட்டை

வீட்டில் உபயோகிக்கும் டீ தூள்

சீரகம்

செய்முறை:

1 டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.பின் அந்த தண்ணீரில் சிறிதளவு வீட்டில் உபயோகிக்கும் டீ தூள் போட வேண்டும்.அதன் பிறகு எடுத்து வைத்த துளசி சேர்க்க வேண்டும். பின்பு பட்டை மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

ஒரு டம்ளர் தண்ணீர் அரை டம்ளர் வரும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். பிறகு இந்த டீயை வடிகட்டி சூடு ஆறிய பிறகு குடிக்கலாம். இதில் பால் கலக்காததால் கொழுப்பு அமிலங்கள் ஏதும் இருக்காது. விரைவிலேயே எடையை குறைக்க மிகவும் உதவும். இந்த ஒரு டீ போதும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் உங்களின் எடையை குறைக்கும் தன்மையுடையது.

No comments:

Post a Comment

Popular Feed